உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சந்தோஷ் பிரதாப் நடிப்பில் 'சிக்னல் அட் 11.30': பிரம்மாண்டமாக நடைபெற்ற டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்து, மலர்விழி நடேசன் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இசை வெளியீட்டு விழா சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு…