உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இனி ஆதார் கார்டு தேவை இல்லை: அரசுத் திட்டங்களில் உதவி பெற பயோமெட்ரிக், வாக்காளர் அடையாள எண் போதும்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கார்டுக்குப் பதிலாக பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது.