Daily Thanthi
வேப்பூர் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விருத்தாசலம், நவ.5- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதில் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேப்பூரில் நடைபெறும் வாரச்சந்தையில் வாரந்தோறும் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டுவது வழக்கம். இந்த சந்தையில் வெள்ளாடு…