Dinamani
முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? ரகசியம் பகிர்ந்த குர்னூர் பிரார்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் பேசியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நேற்று (நவம்பர் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4…