Maalaimalar
வேனில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது
நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். காவலர் புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பும் அவர் மீது இதேபோல் குற்றச்சாட்டுகள் இருந்ததாக தகவல். நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் குமார்(வயது 49). இவர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்…