உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பத்தமடை பாய் தயாரிப்பை பாதித்த எல்-நினோ: அரசு ஊக்கத்தொகை வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

எல்-நினோவின் தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், எல்-நினோவால் ஏற்பட்ட வறட்சியால் பல பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக புகழ் பெற்ற பத்தமடை பாய் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதே சான்றாக உள்ளது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள பத்தமடையில் கோரப்புல்லில் இருந்து நெய்யப்படும் பாய், உலக அளவில் பிரபலம். 1953-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணிக்கு…