Daily Thanthi
உத்தரப்பிரதேசம்: 1,600 கிலோ கலப்பட பால்கோவா பறிமுதல்
லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியில் உள்ள லால்பூர் கிராமத்தில், சுமார் 1,600 கிலோ எடையுள்ள கலப்பட பால்கோவாவை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்துள்ளனர். நள்ளிரவு அதிரடி சோதனை தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தைகளில் கலப்பட இனிப்புகள் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹாபூர் மாவட்டத்தின் லால்பூர் கிராமத்தில் சட்டவிரோதக்…