உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியில் இணைந்த லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் இணைந்துள்ளனர் என சிஎஸ்கே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் 2027 சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்குமுன் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரங்களை வெளியிடவேண்டும் என்றும், வரும் 15-ம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு நவம்பர் 17-ம் தேதி…