உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Diwali Baby names: தீபாவளி அன்று பிறந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு 10 அழகான தமிழ் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், விளக்குகள் என வீடுகள் முழுவதும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். தீமையை அழித்து நன்மை வெற்றி பெறுவதைக் குறிக்கும் இந்தத் திருநாள், ஒளி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பண்டிகை நாளில் ஒரு குழந்தை பிறந்தால், அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை. தீபாவளியன்று பிறக்கும் குழந்தைக்கு அந்தப் பண்டிகையின் சிறப்பை உணர்த்தும் வகையில் பெயர் வைக்கலாம். குறிப்பாக, ஒளி, சூரியன், நிலவு, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் தமிழ் பெயர்களைத் தேர…