Hindu Tamil Thisai
திருவாரூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை - எஸ்.பி நேரில் விசாரணை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 160 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர் அருகே கருப்புக்கிளார் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜ் (65). இவரது மனைவி விமலா (61). மத்திய அரசு தொழிலாளர் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இருவரும் தீபாவளி…