உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரயில்வே நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதிக்கு 27 பணியிடங்கள்; மிஸ் பண்ணாதீங்க

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2026 உதவி மேலாளர் Assistant Manager (Mechanical) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 27 கல்வித் தகுதி: Diploma /B.Tech (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் இன்ஜினியரிங் தகுதிக்கு 2 ஆண்டுகளும் டிப்ளமோ தகுதிக்கு 8 ஆண்டுகளும் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி…