Polimer News
முதலமைச்சர் விஜயின் பேனர்களை அகற்றிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள்
முதலமைச்சர் விஜய், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பேனர்கள் அகற்றம் சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழா View this post on Instagram முதலமைச்சர் விஜய், ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக மக்கள் அளித்த புகாரின் பேரில் பேனர்கள் அகற்றம் : சென்னை மாநகராட்சி