உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மாமனாருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன்

மாமனாருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன் 2021ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாமனார் பெரியநாயகம் பெரியநாயகத்தின் மருமகனான சாரதி, மாமனாருக்கு கோவில் கட்டினார் ரியல் எஸ்டேட் அதிபரான சாரதிக்கு மாமனார் மீது அதீத பாசம் தனது கையில் மாமனாரின் உருவத்தைப் பச்சைக் குத்திய சாரதி ரூ.1.5 கோடியில் கோவில் கட்டி உருவச் சிலையைத் திறந்த சாரதி மாமனார் பெயரை தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்ட மருமகன் விழாவில் பங்கேற்ற 2,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் மாமனாருக்காகக் கோவில் கட்டிய மாப்பிள்ளையின் பாசம்