Daily Thanthi
ஒடிசா: லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டதால் குளத்தில் குதித்து தப்ப முயன்ற எஸ்.ஐ... விரட்டிப் பிடித்த அதிகாரிகள்
புவனேஸ்வர், ஒடிசாவில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் மஹுல்பலி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் காவல் உதவி ஆய்வாளர்(எஸ்.ஐ.) சுஜித்குமார் மஹந்தா. இவர் வழக்கு ஒன்றை சுமூகமாக முடித்து வைப்பதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில்…