Daily Thanthi
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல புதிய வழி... வாடகை கார்களுக்கு அதிகரிக்கும் கிராக்கி..!
சென்னை, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் வாடகை கார்களை நாடி வருகின்றனர். வாடகை கார்களுக்கு கிராக்கி தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரெயில்களில் இடம் கிடைக்காமலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர். இதனால் சென்னையில் வாடகை கார்களுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கிராமப்புறங்களில் சைக்கிள்கள்…