உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மாயமான செஞ்சி சிறுமி நாமக்கலில் இருக்கிறாரா? வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.!

"நாமக்கல் கோவிலில் சிறுமியை பார்த்தேன்" நாமக்கல் மாவட்டம் கோனானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வரும் பவானி என்பவர், கடந்த 23 ஆம் தேதியன்று, காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வாகனத்தில் சென்றபோது, அங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் மாயமான சிறுமியை பார்த்ததாகவும், பின்னர், 29 ஆம் தேதியன்று இரவு மகளிடம் போனை வாங்கி பார்த்தபோது தான் அந்த சிறுமியை தான் தேடி வருவது தனக்கு தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாயமான சிறுமியோடு 35 வயது மதிக்கதக்க ஆணும், 55 வயது மதிக்கதக்க ஆணும் இருந்ததாகவும், அந்த சிறுமி அழாமல், மாயமான தினம் அணிந்திருந்த ஆடையோடு இருந்ததாகவும் பவான…