உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

லைக் பட்டனை தொட்டால் வண்ணமயமான வாண வேடிக்கை... வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் புதிய சிறப்பு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் உள்ள லைக் பட்டனை தொட்டால் வாண வேடிக்கை வெடிப்பது போன்ற அனிமேஷன் தோன்றும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்து…