உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

யுஜிசி விதிகளை மறுபரிசீலனை செய்து வருகிறோம்: உச்ச நீதின்றத்தில் மத்திய அரசு தகவல்

உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகளைத் தடுப்பதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பழைய விதிகளே தொடரும் என்று உத்தரவிட்டனர். இந்த…