உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பேரணாம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமம் துலுக்கன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 73), விவசாய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் சுரேஷ் (40). கறவை மாடுகளை வளர்த்து வந்தார். ரங்கநாதன் தனது விவசாய நிலத்தில் காட்டு பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. பேரணாம்பட்டு இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பேரணாம்பட்டு மற்றும்…