உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“அர்ஜூன் தாஸூடன் சீரியஸ் காட்சிகளில் நடிப்பது கூட...” - அனுபவம் பகிர்ந்த நடிகை சஞ்சனா

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை சஞ்சனா நடராஜன் பேசியதாவது, “ஜான் டோ படத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அனைவருக்கும் நன்றி சொல்வதிலேயே இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும். அதனால் அதையெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் பார்த்துக்கொள்ளலாம். இந்தப் படத்தின் நடிகர்க…