உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தாளவாடியில் 5 மாத பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 5 மாத பெண் குழந்தை திடீரென மூச்சுத் திணறலால் உயிரிழந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி திப்பு சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ருதி (22). இவருக்கு கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த கீரிஷா என்பவருடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு…