உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் - ஷ்ரத்தா கபூர்!

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். கடைசியாக இவர் ஸ்ட்ரீ-2 என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி ரசிகர்களுடன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஸ்ரத்தா கபூர் உரையாற்றுவார். அந்தவகையில் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஸ்ட்ரீ-2 வெற்றிக்கு பிறகு, அவர் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த நாட்கள் குறித்தும், ஏன் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறித்தும்…