Hindu Tamil Thisai
சி.எஸ்.அமுதனின் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்
சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்ப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இணைந்து தயாரித்திருந்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தத் தகவலை பகிர்ந்து படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவா, வானத்தில் இருந்து இறங்கும் ஒரு பறக்கும் தட்டினைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அத்துடன் தலைப்புக்கு கீழ் ஏலியன்…