உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சீனியர் சிட்டிசன்களுக்கு 7.25% வரை வட்டி: ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்

இந்தியாவின் முன்னணி வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கியும் கனரா வங்கியும் தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. சீனியர் சிட்டிசன்களுக்கு இனி இவ்வளவு லாபம் கிடைக்கும்.