உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துப் பேச மனமில்லை; அதிகாலை ஷோவுக்கு மட்டும் அனுமதியா?'-இள.புகழேந்தி கடும் காட்டம்

தமிழக அரசியல் களத்தில் சினிமா பின்னணியில் இருந்து வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போதைய முதலமைச்சராக நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஐந்து மாத கால ஆட்சியைத் நிறைவு செய்துள்ள அவரது நிர்வாகத் திறன் குறித்தும், மக்கள் குறைகளை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தது மற்றும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் இள.புகழேந்தி அவருட…