உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன? - தமிழக அரசுக்கு பாஜக முன்வைக்கும் 5 யோசனைகள்

சென்னை: தெருநாய் பிரச்சினைக்கு தீர்வாக மனித உயிர்களையும் விலங்கு நலனையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன (என்ஜிஓ) பிரிவின் மாநில தலைவர் இரா.அர்ஜுனமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு 5 வழிகாட்டுதல்களையும் அவர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகரங்களிலும் கிராமங்களிலும் தெருநாய்களின் பெருக்கம் இன்று முக்கியமான பொதுச் சுகாதாரப்…