உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; 1500 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 270 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை: 1500 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.11.2026 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதி…