Daily Thanthi
எல்-நினோ வறட்சியால் முடங்கும் பத்தமடை பாய் தொழில்
நெல்லை, எல்-நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாய் உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. கோரைப்புல் விலை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், பத்தமடை பாய்களின் விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாய் நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம்…