Indian Express Tamil
கலியுகத்திற்காக ஒரு கச்சிதமான காவியம்; ரன்பீர் கபூர்-யஷ் கூட்டணியில் ராமாயணம் படம் எப்படி?
எழுதியவர்: ஷுப்ரா குப்தா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியில் வெளியாகியுள்ள ராமாயணா பாகம் 1 திரைப்படம் இந்த கலியுகத்திற்கு ஏற்ற வகையில், இதிகாசத்தின் சரியான பதிப்பை உருவாக்க முடிந்துள்ளதா? பலருக்கும் தெரிந்த ராமாயணம் புராணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா? இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: ராமாயணம் புராணத்தை அடிப்படையாக வைத்து கடைசியாக ரிலீஸ் ஆன ‘ஆதிபுருஷ்’ தந்த அதிர்ச்சி தோல்வியால், இந்தப் படத்தை உருவாக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அதைச் சுற்றி எழும்பிய விளம்பரங்களின் உச்சம் ஒருவித எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் முதல் பாதியில் ஒன்றுவதற்கு நேரம் எடுத்தாலு…