உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அயோத்தி ராமர் கோவில் தரிசன பாதையில் ‘பிரெய்லி’ கைப்பிடிகள்... ஐடிசி மங்கள்தீப் ஏற்பாடு

இந்த தீபத்திருநாளில், அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்யும் அனுபவத்தில் ஒரு புதிய முயற்சி இணைகிறது. ஆம், ITC மங்கள்தீப் முன்னெடுத்துள்ள ‘ஹர் பக்த் ஸ்ரீ ராம் தக்’ (ஒவ்வொரு பக்தரும் ஸ்ரீராமரை அடைய) என்ற முயற்சிதான் அது. பிரெய்லி வசதியுடன் கைப்பிடிகள் இதன்மூலம், பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் பால ராமரை எளிதாகவும், தன்னம்பிக்கையுடனும் வழிபட, ராமர் கோவிலில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கைப்பிடிகள்…