IBC Tamil
டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான் : வெள்ளை மாளிகை அறிக்கை!
“பொது அறிவிப்பு: ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான்” (PSA: TRUMP IS STILL YOUR PRESIDENT) என்று மக்களுக்கு நினைவூட்டும் வகையில் வெள்ளை மாளிகை ஒரு சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி சந்தித்த பெரும் தோல்வியின் பின்னணியில் இந்த அறிக்கை வந்துள்ளது. ட்ரம்பின் புகைப்படம் அந்தப் பதிவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அலுவலகத்தில் மேசையின் மீது கைகளை வைத்தபடி நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் இடம...