உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளரின் நியமனம் இரத்து : நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை, கல்முனை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இரத்து செய்துள்ளது. குறித்த பதவிக்காக விண்ணப்பித்திருந்த கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவரால், 2025ஆம் ஆண்டு கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் நிறைவிலேயே இன்று (05) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில், தற்போது மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தவரின் ...