உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சரயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக இருந்த பழனி, தமிழ்நாடு…