உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

நெல்லை: முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸூக்குப் பாலியல் தொல்லை - எஸ்.எஸ்.ஐ கைது!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி 3-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காக நெல்லையில் இருந்து போலீஸார் சென்றிருந்தனர். அந்தக் குழுவில் சென்ற பெண் காவலரிடம், குழுவில் வந்த சிறப்பு எஸ்.ஐ-யான குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு…