உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

"24 மணி நேர கெடு"; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட நபரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடுவர் முன் ஆஜர்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஆஜர்படுத்தவில்லை என்றால், அது சட்டவிரோத காவலாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான 24 மணிநேர காலக்கெடுவானது அரசியலமைப்பில் உள்ள விதியாகும். புலனாய்வு அமைப்பால் முறைப்படி கைது பதிவு செய்யப்படும் நேரத்திலிருந்து இந்த காலக்கெடு தொடங்காது. மாறாக, ஒரு…