Vikatan
US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்... அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா?
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதவியை அவர் வகிக்கும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றின் முதல் கறுப்பின சபாநாயகர் என்ற நிலையை எட்டுவார். பெரும்பான்மையும் சபாநாயகர் வாய்ப்பும் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியதே இந்த…