Maalaimalar
கல்யாண வீட்டு ஸ்டைல் பாதாம் அல்வா!
தேவையான பொருட்கள் பாதாம் பருப்பு - 1 கப் சர்க்கரை - 1 முதல் 1.5 கப் நெய் - 1 கப் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை சுடுதண்ணீர் / பால் - அரைக்கத் தேவையான அளவு பாதாமை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் பாதாமை அதில் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் வேக வைக்க வேண்டும். தோலை உரிக்க இரண்டு நிமிடம் வெந்ததும் பாதாமை வெளியில் எடுத்துவிடவும். பாதாமின் மேல் தோல் சுருங்கி இருக்கும், அதை கைகளாலேயே…