உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கேரளாவில் பிறந்தவர்.. இன்று லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர்! - அமெரிக்க அரசியலில் முத்திரை பதித்த நித்யா ராமன்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் . தற்போதைய மேயர் கரேன் பாஸை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம், அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை மீண்டும் கவனிக்க வைத்திருக்கிறார். மேயர் தேர்தலில் வெற்றி! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்ட நித்யா ராமன், தற்போதைய மேயர்…