உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி அலங்கார விளக்குகள் வாங்குறதுக்கு முன்னாடி இதைக் கவனிங்க... இல்லனா ஆபத்து உங்களுக்கு தான்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மட்டுமின்றி, வீட்டை வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பதும் தனி மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாக வீட்டின் வாசல், பால்கனி, ஜன்னல்கள், மாடி என அனைத்து இடங்களிலும் மின்னும் மின்விளக்குச் சரங்களைத் தொங்கவிட்டு அழகுபடுத்துவது பலரது வழக்கம். ஆனால் மழையும் ஈரப்பதமும் நிறைந்த காலநிலையில் மின்விளக்குகளைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் தண்ணீரும் மின்சாரமும் தொடர்பு கொள்ளும்போது மின்கசிவு, மின்சாரம் தாக்குதல், தீ விபத்து போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டை அழகுபடுத்துவதுடன் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது…