உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

9 ஓவரில் 82 ரன்கள் முதல் 10 ஓவரில் 2 விக். உடன் 22 ரன்கள் வரை: பாடம் கற்ற அன்ஷுல் காம்போஜ்!

தனது முதல் ஒருநாள் சர்வதேச அறிமுகப் போட்டியில், சமீபத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-வது போட்டியில் சண்டிகரில் அன்ஷுல் காம்போஜ் 9 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொடுத்து செம சாத்து வாங்கி விக்கெட்டுகள் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியாமல் முடிந்தார். ஆனால் அதன்பிறகு நேற்று 2வது ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்துக்கு எதிராக ஆடிய காம்போஜ் நேற்று ஆக்லாந்தில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வெறும் 22 ரன்களுக்குக் கைப்பற்றி ஆட்ட நாயகன்…