உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செஞ்சி சிறுமி மாயம்- தீபாவளிக்கு எடுத்த புத்தாடையுடன் காத்திருக்கும் தாய்

செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 25 நாட்களை கடந்து விட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாயமான சிறுமியை கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த தத்தகிரி பகுதியில் பார்த்ததாக இருவர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். செஞ்சி சிறுமி இந்த நிலையில் சிறுமியின் தாய்…