உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எங்கள் வீடே இடிந்து விழுந்ததாக நினைத்தோம்: டெல்லி கட்டிட விபத்தை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி

காலை நேரத்தில் திடீரென நிகழ்ந்த இந்த கோர விபத்தின் போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் தங்கள் வீடுகளே இடிந்து விழுவதாக எண்ணி அலறியடித்து வெளியே ஓடியதாக அப்பகுதி மக்கள் தங்களது அச்சம் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி சவுக் பகுதியில் அமைந்துள்ள சாவ்ரி பஜார் அருகே நிகழ்ந்த மூன்று மாடி கட்டிட விபத்து அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது…