Samayam Tamil
துரைமுருகன் குடும்பத்தை ஏமாற்றிய கண்ணன் ரவி? இந்த கல்யாணமே ஒரு Scam - ரூ.2,400 கோடி முதலீடு பின்னணி
துரைமுருகன் குடும்பத் திருமணம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தொழிலதிபர் கண்ணன் ரவி குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளை வெற்றி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சிங்காரவடிவேல் முன்வைத்துள்ளார்.