Samayam Tamil
யார் இந்த சோழவந்தான் காசி? மிசா முதல் விஜய் வரை: ஒரே நாளில் ட்ரெண்டான திமுகவின் மூத்த உடன்பிறப்பு
திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோரை 82 வயது கா. காசி அவர்கள் சந்தித்துள்ளார். அவரது சந்திப்பு குறித்து திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.