உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘ஊரோட ஒத்த டான்...’ - வெளியானது ‘பத்தா’ பட ஓடிடி அப்டேட்!

விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘பத்தா’. இப்படத்தில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தை அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’, ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் ஏ சினி 1 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதில் அட்லீ தயாரிப்பதோடு படத்தை வழங்கியுள்ளார். ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. க…