உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டிரம்ப் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி:ஈரானில் மக்கள்கொண்டாட்டம்

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் தொடுத்தார். இப்போருக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு எழுந்தது. இது அமெரிக்க இடைக்கால தேர்தலில் இது எதிரொலித்தது. தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் டிரம்புக்கு தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை தொடர்ந்து ஈரானில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பேரணிகள் நடந்தது.ஈரான் தலைநகர் தெக்ரானில்…