உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கேரளாவிலிருந்து Miss Universe போட்டிக்கு... இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஜியா லிஸ் மோஜோ!

தேசிய அளவில் கிரீடம் வென்று சாதித்துவிட்டார்... அடுத்து உலக அரங்கில் இந்தியாவுக்காக முத்திரை பதிக்கப் புறப்பட்டிருக்கிறார், 19 வயது காஜியா லிஸ் மேஜோ! கேரளாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காகப் போர்ட்டோ ரிக்கோவுக்குப் புறப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026…