உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புரசைவாக்கம் வேம்படி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை: புரசைவாக்கம் வேம்படி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை மீட்டு 80 எல்லைக் கற்களை அறநிலையத் துறை அதிகாரிகள் நட்டுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள வேம்படி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கெண்டிரச்சேரி கிராமத்தில் உள்ளன. மொத்தம் 18 சர்வே எண்களில் அமைந்துள்ள 8 ஏக்கர் 86 சென்ட் பரப்பளவிலான இந்நிலங்களில், 6 ஏக்கர் நன்செய் நிலமும்…