Daily Thanthi
தீபாவளி பண்டிகையையொட்டி விமான டிக்கெட் விலை உயர்வு
சென்னை, தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பயணம் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் நாளை முதல் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட உள்ளனர்…