உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தீபாவளி நாட்களில் ட்விஸ்ட்! தமிழகத்தை குறிவைக்கும் கனமழை? வானிலை மையம் Warning!

தீபாவளி வாரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம். வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நவம்பர் 5 முதல் 11 வரை பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று ஏற்படும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். செய்தியாளர் - ராஜ்குமார். ர தீபாவளி என்பது இந்தியர்களின் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு தீபாவளியின்போதும் தமிழகத்தின் சில…